நேரங்கள் நெருக்கடியில் நெகிழ்ந்து...
பூமியின் வேரில் வளைந்து...
பாசத்தை பயணமாக்கி...
பொக்கிஷம் போல ...
நகர்ந்து சொல்ல...
எனக்கு பேராசையே...
ஏனோ...
கடினமாகிறது என் வாழ்க்கை..
கடுமையாக்குகிறது என் உறவுகள்...
அதனால்....
முதுமையாகிறது என் மனது!
நான் என்ன எழுத .... நேரங்கள் நெருக்கடியில் நெகிழ்ந்து... பூமியின் வேரில் வளைந்து... பாசத்தை பயணமாக்கி... பொக்கிஷம் போல ... நகர்ந்து சொல்ல......